GA 39

திரு பீ.ஏ. சரத்சந்திர
மாவட்ட செயலாளர் 

அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைளைச் செயற்படுத்துதல் மற்றும் அரசாங்க கொள்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைளை ஒருங்கிணைத்து மக்களுடைய சமகால சமூக தேவைகளுக்கு உதவுவதன் மூலம் மக்களுடைய நல்வாழ்வை ஒரு பாராட்டத்தக்க மட்டத்திற்கு கொண்டுவருதலும் பராமரித்தலும்


addga

திரு. திருச்செல்வம் திரேஸ்குமார்
மேலதிக மாவட்ட செயலாளர்

மாவட்ட செயலாளரின் அனுமதியுடன் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பிற நிறுவனங்களின் நடவடிக்கைக்கு வழிகாட்டுவதன் மூலம் மாவட்ட நிர்வாகத்தை பலப்படுத்துதல்.


Addlgaland

திரு. நாகலிங்கம் கமலதாசன்
மேலதிக மாவட்ட செயலாளர் (காணி)


g dumy

திருமதி.ரா.ஜெயராஜ்
திட்டமிடல் பணிப்பாளர்

ஒற்றை திட்டமிடல் அபிவிருத்தி குழுவிற்குள்ளேயே தொழில்சார் திட்டமிடல் தலைமையையும் ஊழியர்களின் முகாமைத்துவத்தையும் வழங்குவதற்கு அரசாங்க கொள்கைகள், அமைப்புக்கள் மற்றும் சமூகங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மாவட்ட திட்டமிடல் பிரச்சினைகள் மற்றும் முன்னுரிமைகள் பற்றிய ஆழமான அறிவை மேம்படுத்துவது, செயல்திறன் அளிப்பிற்கு தெளிவான முக்கியத்துவம் அளிக்கிறது, மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் சேவைளை ஒரு பாராட்டத்தக்க நிலையில் பேணல்.


 CA2024

திரு.எம்.யேசு ரெஜினோல்ட்
பிரதான கணக்காளர்

மாவட்டத்தில் அபிவிருத்தி, நலன்புரி, பேரழிவு நிவாரணம் மற்றும் நிர்வாகத்தை பாராட்டத்தக்க விதத்தில் நிதிய முகாமைத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் பாரியளவிலான மட்டத்தில் மற்றும் நிதி அறிக்கையின் ஊடாக மக்களுக்கு நிதியப் பொறுப்பை வழங்குதல்.


CIA2024

திரு.கந்தசாமி கமலரூபன்
பிரதான உள்ளக கணக்காய்வாளர்

பயனாளிகளுக்கு நம்பகமான கணக்களித் தகமையை உறுதி செய்வதற்காக முறைமையான பகுப்பாய்வு, செயல்திறன் பகுப்பாய்வு ஆகியவற்றிற்கு மேலதிகமாக நிதிக் கணக்காய்வு மற்றும் சிறப்புக் கணக்காய்வு நடவடிக்கைகளை நடாத்துதல்.


 DDP

திரு.வி.முகுந்தன்

பிரதி திட்டமிடல் பணிப்பாளர்


ads2

திருமதி. ம.ஷபர்ஜா 
உதவி மாவட்ட செயலாளர்

மாவட்ட செயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் வழிகாட்டுதலின் கீழ் அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கான உதவி கடமைகளை செய்தல் மற்றும் உள்ளக நிர்வாகத்தை பாராட்டத்தக்க அளவில் பராமரித்தல்.


ACC1

திரு.ஜி.கிருபராஜன்
கணக்காளர்


eng

எந்திரி.ஜி.சிவநாதன்
பொறியியலாளர்


Samuridhi dir திருமதி.ஆ.தவபாலன்
பணிப்பாளர்  - சமுா்த்தி அபிவிருத்தித் திணைக்களம்

 b dumy  திரு.ஜெ.ஜெனிற்றன்
உதவி தேர்தல்கள் ஆணையாளர் 

 ac2  திரு.அருணாசலம் கிருபாகரன்
உதவி ஆணையாளர் – ஆட்பதிவு திணைக்களம், வட மாகாணம்

g dumy திருமதி.கௌ.வினோஜிதா
பிராந்திய பணிப்பாளர் – பிராந்திய கைத்தொழில் சேவை நிலையம் (வடக்கு) 

g dumy new திருமதி சிந்துசா சசிகுமார்

உதவி ஆணையாளர் - காணி உரித்து நிருணயத் திணைக்களம்


ACC1 திரு.ஜி.கிருபராஜன்
கணக்காளர் - சமுா்த்தி அபிவிருத்தித் திணைக்களம் (பதில் கடமை)

 

 

மாவட்ட விவசாய பணிப்பாளர் (பதில்)


STAT1 திரு.அ.ஜூட் நேசராஜா
புள்ளிவிபரவியலாளர் (புள்ளிவிபரக்கிளை)

ad nfs எஸ்.பீ.எம்.பி.விஜயவர்த்தன
உதவி பணிப்பாளர் (என்.எப்.எஸ்) - பதில் கடமை

ad lup திருமதி.என்.டி.நாயக்கரத்ன
உதவி பணிப்பாளர் (டி.எல்.யு)

DMC 1 திரு. ஏ.எம்.ஆர்.கே.ரத்நாயக்க
உதவி பணிப்பாளர் (டி.எம்.சி)

ad sed திருமதி.எம்.வி.ஜி.என்.தமயந்தி
உதவி பணிப்பாளர் (எஸ்.ஈ.டி.டி)

CEME1 திரு பி.ஏ.டி.துஷார மல்தெனியா
மோட்டார் வாகன பரிசோதகர் 

AO

திரு. ச.அரவிந்தன்
நிருவாக உத்தியோகத்தர்


trans

திரு. எம்.ஐ.எம்.நிசாத்
மொழிபெயர்ப்பாளர் (சிங்களம் - தமிழ்)


icto

திரு.எஸ்.உமாகஜன்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்


ADR

திருமதி எஸ்.சிவ​கௌரி
மேலதிக காணிகள் பதிவாளர் மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் 


 ADR2  

திருமதி.கி.லிஷாந்தினி

காணிகள் பதிவாளர் (கவனிப்பு கடமை) மற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர்