|
இல. |
பதவி |
சேவை |
தரம் / வகுப்பு |
சம்பளக்குறியீடு |
சேவை நிலை |
அங்கீகரிக்கப் பட்ட ஆளணி |
|
1 |
மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் |
இலங்கை நிர்வாக சேவை |
விசேட |
எஸ்எல் 3-2016 |
முது நிலை |
1 |
|
2 |
மேலதிக மாவட்ட செயலாளர் |
இலங்கை நிர்வாக சேவை |
I |
எஸ்எல் 1-2016 |
முது நிலை |
2 |
|
3 |
பணிப்பாளர் (திட்டமிடல்) |
இலங்கை திட்டமிடல் சேவை |
I |
எஸ்எல் 1-2016 |
முது நிலை |
1 |
|
4 |
தலைமை கணக்காளர் |
இலங்கை கணக்காளர்கள் சேவை |
I |
எஸ்எல் 1-2016 |
முது நிலை |
1 |
|
5 |
தலைமை உள்ளக கணக்காய்வாளர் |
இலங்கை கணக்காளர்கள் சேவை |
I |
எஸ்எல் 1-2016 |
முது நிலை |
1 |
|
6 |
உதவி மாவட்ட செயலாளர் |
இலங்கை நிர்வாக சேவை |
III / II |
எஸ்எல் 1-2016 |
முது நிலை |
1 |
|
7 |
உதவி பணிப்பாளர் / பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்) |
இலங்கை திட்டமிடல் சேவை |
III / II |
எஸ்எல் 1-2016 |
முது நிலை |
4 |
|
8 |
கணக்காளர் |
இலங்கை கணக்காளர்கள் சேவை |
III / II |
எஸ்எல் 1-2016 |
முது நிலை |
1 |
|
9 |
பொறியியலாளர் |
இலங்கைப் பொறியியல் சேவை |
III / II |
எஸ்எல் 1-2016 |
முது நிலை |
1 |
|
10 |
நிர்வாக உத்தியோகத்தா் |
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை |
விசேட |
எம்என் 7-2016 |
மூன்றாம் நிலை |
1 |
|
11 |
மொழிபெயர்ப்பாளர் (சிங்களம்-தமிழ்) (தமிழ்-ஆங்கிலம்) |
அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை |
II / I |
எம்என் 6-2016 |
மூன்றாம் நிலை |
2 |
|
12 |
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை |
வகுப்பு 2 தரம் II / I |
எம்என் 6-2016 |
மூன்றாம் நிலை |
1 |
|
13 |
அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் |
இணை சேவை |
III /II / I |
எம்என் 4-2016 |
இரண்டாம்நிலை |
1 ** |
|
14 |
பாதீட்டு உதவியாளர் |
இணை சேவை |
III /II / I |
எம்என் 4-2016 |
இரண்டாம்நிலை |
1 ** |
|
15 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் |
அபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை |
III /II / I |
எம்என் 4-2016 |
இரண்டாம்நிலை |
20 |
|
16 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் (அபிவிருத்தி) |
அபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை |
III /II / I |
எம்என் 4-2016 |
இரண்டாம்நிலை |
12 |
|
17 |
தொழில்நுட்ப அலுவலர் |
இலங்கை தொழிநுட்பவியற் சேவை |
III /II / I |
எம்என் 3-2016 |
இரண்டாம்நிலை |
2 |
|
18 |
வரைவாளர் |
இலங்கை தொழிநுட்பவியற் சேவை |
III /II / I |
எம்என் 3-2016 |
இரண்டாம்நிலை |
1 |
|
19 |
பொது முகாமைத்துவ உதவியாளர் |
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை |
III /II / I |
எம்என் 2-2016 |
இரண்டாம்நிலை |
39 |
|
20 |
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை |
வகுப்பு 3 தரம் III / II / I |
எம்ரி 1-2016 |
இரண்டாம்நிலை |
2 |
|
21 |
தொழில்நுட்ப உதவியாளர் |
துறைசார் |
III /II / I |
எம்ரி 1-2016 |
இரண்டாம்நிலை |
2 |
|
22 |
ஓட்டுனர் |
சாரதியாளர்கள் சேவை |
III /II / I / விசேட |
பிஎல் 3-2016 |
ஆரம்ப நிலை |
11 |
|
23 |
ஓட்டுனர் |
துறைசார் |
III /II / I / விசேட |
பிஎல் 3-2016 |
ஆரம்ப நிலை |
1 * |
|
24 |
விடுதி காப்பாளா் மற்றும் சமையளாளி |
துறைசார் |
III /II / I / விசேட |
பிஎல் 2-2016 |
ஆரம்ப நிலை |
1 |
|
25 |
அலுவலக உதவியாளா் |
அலுவலக ஊழியர் சேவை |
III /II / I / விசேட |
பிஎல் 1-2016 |
ஆரம்ப நிலை |
15 |
|
26 |
அலுவலக உதவியாளா் |
அலுவலக ஊழியர் சேவை |
III /II / I / விசேட |
பிஎல் 1-2016 |
ஆரம்ப நிலை |
3 * |
|
27 |
காவலாளி |
துறைசார் |
III /II / I / விசேட |
பிஎல் 1-2016 |
ஆரம்ப நிலை |
1 * |
|
மொத்தம் |
129 |
|||||
* தனிநபர் வைத்திருப்பவர்
** குறுகிய காலப்பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு உட்பட்டது













